தண்ணீரில் தத்தளிக்கும்

img

திருப்பூரில் கனமழை தண்ணீரில் தத்தளிக்கும் குடியிருப்புகள்

திருப்பூரில் இரண்டாவது நாளாக புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக முருங்கப்பாளையம் ராஜம்மாள் லே அவுட் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.திருப்பூர் நகரில் அவிநாசிசாலையை ஒட்டி முருங்கப்பாளையம் குடியிருப்புப் பகுதி உள்ளது.